பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச் மார்பிள் தரையில் இயேசு உருவம் : நள்ளிரவில் திரண்ட கிறிஸ்தவர்கள்

Added : ஜூன் 05, 2010 | கருத்துகள் (15)
Advertisement

ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் குழந்தை இயேசு சர்ச்சில் மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் இயேசு உருவம் தோன்றியதாக தகவல் பரவியதால் , இதனைக்கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சில் திரண்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தில் சமீபத்தில்தான் குழந்தை இயேசு சர்ச் திறக்கப்பட்டது. நேற்று இரவில் இங்கு பிரார்த்தனை செய்த வந்த சிலர், தரையில் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை மார்பிள் மீது இயேசுவின் முகம் தெரிவதாக கூற , தங்கச்சிமடம், பாம்பன்,ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு திரண்டனர். மார்பிள் தளத்தில் தெரிந்த உருவத்தை பார்த்து வணங்கி சென்றனர். சர்ச்சிலும் இரவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மார்பிள் கற்களில் தெரிந்த உருவத்தை யாரும் மிதித்து விடாதபடி அதற்கு மேல் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபாகர் - chennai,இந்தியா
07-ஜூன்-201017:20:50 IST Report Abuse
 பிரபாகர் இன்னும் இந்த நாடு திருந்தலையா? கடவுளையும் காமெடி பீஸ் ஆக்குராங்க....
Rate this:
Share this comment
Cancel
ஜமால் சிங் - USA,Atlanta,இந்தியா
06-ஜூன்-201004:22:31 IST Report Abuse
 ஜமால் சிங் நீ நம்புறியோ இல்லையோ that is upto u .........but ஏசுவோ உண்மையான கடவுள் ......i do not mind ur comments ......
Rate this:
Share this comment
Cancel
Udhai - Chennai,இந்தியா
06-ஜூன்-201001:25:56 IST Report Abuse
 Udhai This incident may not be true but JESUS IS TRUE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X