சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா

Added : நவ 25, 2010 | கருத்துகள் (60)
Advertisement
இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா

பெருந்துறை : இடுப்பை கிள்ளிய வாலிபரை நடிகை சினேகா திட்டி, எச்சரித்து அனுப்பினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று நடந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார். நீல வண்ண சேலை அணிந்திருந்தார். கழுத்தில் டாலர் செயின் மட்டும் அணிந்திருந்தார். ஓட்டலை திறந்து வைத்த அவர், ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணையை பார்வையிடச் சென்றார். அவரைப் பார்க்கவும், மொபைல் போன் கேமராவில் படம் எடுக்கவும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பண்ணைக்கு சென்ற அவரை, உள்ளூர் பெண்கள் சிலர் மொபைல் போன் மூலம் படம் எடுக்க அனுமதி கேட்டனர். அவரும் சிரித்தபடி, "போஸ்' கொடுத்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக நின்றிருந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளினார். டென்ஷனான சினேகா, ""அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க,'' என்று கடிந்து கொண்டார். உடனிருந்தவர்களும் அந்த வாலிபரை திட்டி, எச்சரித்து அனுப்பினர். சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - சென்னை,இந்தியா
27-நவ-201007:33:12 IST Report Abuse
தமிழன் இதுவா தமிழ் நாட்டின் கலாச்சாரம்? பெண்களின் பாதுகாப்பு எங்கே? அவனவன் வீட்டு பெண்களுக்கு நடக்கும்வரை எதுவும் தவறில்லை என்ற எண்ணம் வேதனைக்குரியது. சினிமா நடிகைகளை மற்றும் பெண்களை கவர்ச்சி மற்றும் காம உணர்வுடன் மட்டும் பார்க்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
saravanan - அஜ்மான்துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201023:46:28 IST Report Abuse
saravanan சில நல்ல மனிதர்கள் அப்படிதான் நீங்க தான் சினேகா பொறுத்துக்கணும்.. எதையும் யோசிக்காமல் செய்வது ... நன்றி..
Rate this:
Share this comment
Cancel
rasamani - erode,இந்தியா
26-நவ-201022:30:32 IST Report Abuse
rasamani விமர்சிக்கும் உரிமையை இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டியதில்லை மக்கள் இந்த அளவுக்கு கேவல பட்டு போய் விட்டு நடிகையை பேச அவருடைய இவர்களென்ன பீரவிகலென்று இவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பிள்ளைகளூக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X