2 ஜி ஸ்பெக்டரம் முறைகேடு: நடவடிக்கை தொடக்கம் -கபில் சிபல்

Added : நவ 30, 2010 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை தேவையற்றது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். மேலும் அவர் அரசை அகற்றும் அதிகாரம் எதிர்கட்சிகளுக்கு உண்டு. அவர்களால் அது முடியாவிட்டால் அரசை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றார்.  2ஜி முறைகேடு தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம்  என்றும், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராக தனது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறனார். 


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லெனின் R - பொன்னமராவதி,இந்தியா
01-டிச-201015:12:47 IST Report Abuse
லெனின் R கூட்டு குழு அமைப்பதில் உங்களுக்கு என்ன வலிக்கிறது.. 14 நாட்கள் பார்லிமென்ட் நடக்கவில்லை. அது பற்றி கவலை இல்லை. தப்பு யாரு பண்ணினானோ அவன் தண்டனை அனுபவிக்கட்டும்.. உனக்கு என்ன.. கஷ்டப்பட்டு வேலை பாத்து குடும்பத்த காப்பத்துனா தாண்டா தெரியும் அதோட வலி... இது வரை எத்தனை ஊழல் புகாருக்கு தண்டனை கொடுத்திருக்கிங்க.. எப்படியும் தப்பிச்சு வந்திற்ரிங்க.. அதுக்காக தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் .. சீக்கிரம் அவங்கல கிழிசிருவோம்னு சொல்றிங்க இத நாங்க நம்பி பேசாம இருக்கணும்... கொஞ்சமாவது திருந்துங்கடா...
Rate this:
Share this comment
Cancel
முனியாண்டி - ooty,இந்தியா
30-நவ-201022:40:07 IST Report Abuse
முனியாண்டி முதலில் திருடிய பணத்தை மீட்கவும்.
Rate this:
Share this comment
Cancel
பாபு - coimbatore,இந்தியா
30-நவ-201022:21:26 IST Report Abuse
பாபு கூட்டு குழு அமைக்க சொல்றது எதிர் கட்சி மட்டும் இல்லேப்பா, நூறு கோடி மக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X