விடுதலையானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்

Added : டிச 17, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

லண்டன்:   பாலியல் புகாரில் சிக்கிய விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன்அசாஞ்ச்(39) ஜாமீனில் விடுதலையானார்.   சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண்கள் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக லண்டனில் நேற்று முன்தினம்  கைது செய்யப்பட்டஅசாஞ்ச் ஜாமீனி்ல் விடுதலையானார்.  விடுதலையான அசாஞ்ச் ஆவணங்களை வெளியிடும்  எனது பணி மேலும் தொடரும், நீதி  முழுமையாக கிடைக்காவிட்டாலும் நான் நிரபராதி என்பதை உலகிற்கு நிரூபிப்பேன் என்றார்.


 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - chennai,இந்தியா
17-டிச-201012:32:47 IST Report Abuse
bala தலைவர் வாழ்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X