அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்ஜாமீன் வாங்க மாட்டேன் : ராஜா பேட்டி

Added : டிச 20, 2010 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை : திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பரிசோதனைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மருத்தவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேவ் - coimbatore,இந்தியா
21-டிச-201007:54:33 IST Report Abuse
தேவ் எத்தனை ஷங்கர் படம் பார்த்தாலும் நீங்க திருந்தமாடீங்க டா,,,,,, அப்பாவி தமிழன்
Rate this:
Share this comment
Cancel
dev - coimbatore,இந்தியா
21-டிச-201007:50:40 IST Report Abuse
dev தம்பி ராசா நீ பயப்படாத எல்லாம் அவர் பார்த்து,,,,,வார்
Rate this:
Share this comment
Cancel
20-டிச-201017:42:54 IST Report Abuse
கழகங்களை கண்டு கழன்டுபோனவன் கழகங்களின் ட்ரேட் மார்க் ஆஸ்பத்திரி உடல் நல குறைவு என்பது ...உள்ள போட்டு களி திங்கரப்ப தெரியும்....யார் குற்றம் செஞ்சா யார் செய்யலேன்னு????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X