பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

Updated : டிச 20, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது, சிறந்த இலக்கிய படைப்பாளர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருதுக்காக தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kallaiansari - chennai,இந்தியா
03-பிப்-201100:07:00 IST Report Abuse
kallaiansari நிறைவு விழா பம்பாய் செம்பூரில் நடைபெற்ற போது விருது வழங்கி சிறப்பித்தது. அப்போது நான் பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுசெயலாளராக இருந்தேன் என்பதை இதன்மூலம் பதிவுசெய்கிறேன் . கல்லை அன்சாரி, மணவை, கன்னியாகுமரி மாவட்டம்.
Rate this:
Cancel
நமஸ் - வீரநாராயணமங்கலம்,இந்தியா
23-டிச-201014:35:24 IST Report Abuse
நமஸ் வாழ்த்துக்கள்!!!! நீங்கள் பிறந்த ஊரில் பிறந்ததற்காக நாங்களும் பெருமைப்படுகிறோம்!நீங்கள் மேலும் பல வெற்றிகள் பெற நமது ஊர் சார்பாக வாழ்த்துக்கள்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X