பொது செய்தி

தமிழ்நாடு

மன்மதன் அம்பு படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம்: கமல்

Updated : டிச 20, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (15)
Share
Advertisement

சென்னை : மன்மதன் அம்பு படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடல் நீக்கப்படுவதாக படத்தின் கதாநாயகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசன் எழுதிய பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல தரப்பிலுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. படத்திலிருந்து பாடலைநீக்க வேண்டும் என  கோரிக்கை விடப்பட்டது.  இந்நிலையில் சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதிய பாடல் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக அறிகிறேன். இப்பாடல் தணிக்கை குழு அனுமதி பெற்று தனியார் டிவியில் 3 முறை ஒளிபரப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தால் சென்சார் சான்றிதழ் அனுமதி பெற்று பாடல் மக்கள் மனதை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்கும்.  மன்மதன் அம்பு படம் வேறொரு நிறுவனத்தின் படம். தற்போதைய சூழ்நிலையில்  அரசியலும் மதமும் ஒன்றாக கலந்து விட்டது.  மதமும், அரசியலும் ஒன்றாக கலந்த சூழலில்   மக்களின் ரசனை குறையாதிருக்கவும், அனைவரும் படத்தை பார்க்கவும், சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குகிறேன். எனது பகுத்தறிவு தேடல் தொடரும் என கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.S.Raghavan - Mumbay,இந்தியா
23-டிச-201016:40:50 IST Report Abuse
V.S.Raghavan கமல் நீ ஒரு ஆம்பளை யா irundaa இருந்த எங்க ஒரு kirustuwargalai பற்றியோ அல்லது முஸ்லிம் பற்றியோ எழுதி paar அப்பா ஒன்னை நான் ஆம்பளை endru ஒத்துகிரன். நீயும் போட்டி அந்த சொட்ட thalayan கருணாநிதியும் pottai
Rate this:
Cancel
மைகேல் சாமி - Singapore,சிங்கப்பூர்
22-டிச-201007:07:47 IST Report Abuse
மைகேல் சாமி Recently I saw him speaking in the TV ad when he released a song. There he says,"...... பாடலை கேட்கபோகும்போது..... " instead of "கேட்கும்போது". I wonder --- From such a man, a tamil song! From such a man, a good philosophical thinking!
Rate this:
Cancel
ராஜ் - சென்னை,இந்தியா
21-டிச-201020:14:17 IST Report Abuse
ராஜ் Nothing wrong with that song... He was looking a humanity husband from Hindu and other religion,,, finally since his background is Hindu he uses Hindu God and find our the womens freedom... He could not find there even.... Un necesarry political religious thought...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X