"செடி முருங்கையில் அதிக லாபம்தோட்டக்கலை துறை ஏ.டி., தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"செடி முருங்கையில் அதிக லாபம்'தோட்டக்கலை துறை ஏ.டி., தகவல்

Added : டிச 28, 2010
Share
கரூர்: கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது. செடி முருங்கை எல்லா மண் வகையிலும் வளரும். எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்க வேண்டும். முருங்கை சாகுபடி செய்ய பி.கே.எம்.,1, 2, கே.ம்.,1

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X