போர்குற்றம் குறித்த விசாரணை: ஐ.நா. குழுவுக்கு இலங்கை மறுப்பு

Updated : டிச 31, 2010 | Added : டிச 31, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ‌போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. குழுவை அனுமதிகக முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து 3 பேர் கொண்ட ஐ.நா குழுவை பொதுச்செயலாளர் பான்கீமூன் நியமித்தார். அந்த குழுவினருக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அவர்களுக்கு விசா வழங்கவும் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஐ.நா குழுவை அனுமதிப்போம் என தெரிவித்தார். ஆனால் தற்போது அவரது செய்தி தொடர்பாளர் ரம்புக்வெல்லா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் , அமைதி தீர்வுக்‌கான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே ஐ.நா.குழழுவுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனுமதிக்க முடியாது என்று கூறினார். மேலும் இது தொடர்பாக விசா கேட்டு ஐ.நா. எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கைவில்‌லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரகு - Toronto,கனடா
31-டிச-201007:26:36 IST Report Abuse
ரகு என்ன செய்ய .. இந்திய வும் சப்போர்ட் பண்ணி நிக்குது என்ன செய்ய .. அவர்களும் பதில் சொல்ல வேண்டி வரும் ஏன்டா பயம்தான் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X