அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக.,விற்கு ஆதரவு : சீமான் பேட்டி

Added : ஜன 10, 2011 | கருத்துகள் (14)
Share
Advertisement

சென்னை : நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தேர்தல் பிரசாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னையில் இன்று சந்தித்து ‌பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : வருகின்றன சட்டமன்ற தேர்தலில் அதிமுக.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்; ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதால் காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்; சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வை போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar Perumalsamy - Bhubaneshwar,இந்தியா
10-ஜன-201122:00:23 IST Report Abuse
Rajasekar Perumalsamy Very Good move from AIADMK cheif.. By gods grace she will not have the alliance with Congrass.... It is declaring her victory
Rate this:
Cancel
ak gopal - chennai,இந்தியா
10-ஜன-201121:50:26 IST Report Abuse
ak gopal நல்லது ..சீமான் .. எதிரிக்கு எதிரி நண்பன் தான் .. ஆனால் அவசரம் ரொம்பவும் வேண்டாம் .. ஏனென்றால் நம்ம ஊர் அரசியல்ல .. நிரந்தர நண்பனும் கிடையாது . எதிரியும் கிடையாது.. எப்போ எவன் வெட்டிக்குவானோ இல்லை கூடிக்குவானோ .. கடவுளுக்கே தெரியாது..
Rate this:
Cancel
Najumudeen - Al Khobar,சவுதி அரேபியா
10-ஜன-201120:46:29 IST Report Abuse
Najumudeen நடிகர் சீமான் (ஆமாம் நீங்கள் இயக்குவதை விட நடிப்பில்தான் திறமைசாலி) இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் எதிரியில்லை முதல் எதிரி ஜெயலலிதாதான் அவர்தான் போர் என்றல் சாதாரண மக்களும் கொல்லபடுவது நிகழத்தான் சேயும் என்று திருவாய் மலர்ந்தவர் அதை மறந்துவிட்டு காங்கிரசை குறை கூறுவது உங்களின் சந்தர்ப்பவாததைதன் காட்டுகிறது எதையோ நினைத்து கொண்டு எதையோ இடிக்கிறீர்கள் பார்த்துகொள்ளுங்கள் அந்த அம்மாவை ஆதரித்தவர்கள் கதி என்னவென்று உங்களுக்கு தெரியாதது இல்லை ஜாக்கிரதை தங்கச்சிமடம் நஜுமுதீன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X