Omar meets Chidambaram | உள்துறை அமைச்சர் சிதம்பரம் - ஒமர் அப்துல்லா சந்திப்பு| Dinamalar

உள்துறை அமைச்சர் சிதம்பரம் - ஒமர் அப்துல்லா சந்திப்பு

Updated : ஜன 19, 2011 | Added : ஜன 19, 2011
Advertisement

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஒமர் : ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது. இதனால் அங்கு ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் , மேலும் ஜம்மு காஷ்மீரில் மத்திய படைகளை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X