பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி கன்னியாஸ்திரி, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு

Updated : பிப் 07, 2011 | Added : பிப் 07, 2011
Advertisement

திருச்சி : திருச்சி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ,புனித ஜோசப் கல்லூரி முன்னாள் முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் குற்றப்பத்திரிகையை போலீசார் திரும்பப்பெற்றனர். இதனையடுத்து குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள பெயர்களில் அரசியல்வாதிகள் நெருக்கடியாலும், போலீஸ் கமிஷனர் நெருக்கடியால் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X