பொது செய்தி

இந்தியா

ஏற்றத்துடன் தொடங்கியது பங்குவர்த்தகம்

Added : மார் 04, 2011
Share
Advertisement

மும்பை : வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 110.24 புள்ளிகள் அதிகரித்து 18,600 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 49.25 புள்ளிகள் உயர்ந்து 5585.45 என்ற அளவிலும் இருந்தது. நேற்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 43.26 புள்ளிகள் அதிகரித்து 18489.76 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 13.90 புள்ளிகள் உயர்ந்து 5536.20 என்ற அளவிலும் முடிவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X