அரசியல் செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் லீக் அமைப்புகள் இணைப்பு

Added : மார் 11, 2011 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை:இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது:முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parveen - Chennai,இந்தியா
11-மார்-201110:39:50 IST Report Abuse
Parveen Welcome the unity
Rate this:
Share this comment
Cancel
Maraicar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மார்-201109:32:49 IST Report Abuse
Maraicar வெரி குட்.இது போல எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தால் நம் மாநிலத்தில் முஸ்லிம் MLA குறைந்தது 25 அல்லது 30 வரை இருப்பார்கள் அது போன்ற நிலை வர TNTJ மற்றும் TMMK போன்றவர்கள் எல்லோரும் ஒரு அமைப்பாக செயல் பட்டு நம் அனைவரின் ஆசையினை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லா அவர்களுக்கு அருள்புரிவானாக ஆமீன் .
Rate this:
Share this comment
Cancel
shriram - chennai ,இந்தியா
11-மார்-201108:45:50 IST Report Abuse
shriram படுங்க படுங்க மொத்தமா தமிழ்நாட்டையே படுக்க வையுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X