ஜப்பான் பேரழிவு : 1000 பேர் பலி

Added : மார் 12, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

டோக்கியோ : ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arul - chennai,இந்தியா
12-மார்-201110:54:06 IST Report Abuse
arul இங்கு 1000 என்று கூறியிருப்பது வெறும் எண் அல்ல. அத்தனையும் உயிர்கள் . so please pray for the peoples.
Rate this:
Cancel
arul - chennai,இந்தியா
12-மார்-201110:41:22 IST Report Abuse
arul இறந்த சகோதர சகோதரிகளின் ஆன்மா சாந்தி அடையவும். காயமுற்ற சகோதர சகோதரிகள் விரைவில் நலமடைய வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Deephu - Singapore,சிங்கப்பூர்
12-மார்-201109:49:57 IST Report Abuse
Deephu பொறுமைக்குப் பெயர் போன பூமித்தாய்க்கு ஏன் இந்த கோபம்? உறவு இழந்து, உயிர் இழந்து உரிமை இழந்து தவிப்பவருக்கு என்ன சொல்லி தேற்றுவது? ஆதவன் உதயமாகும் தேசமே..., எரிமலையை வணங்கும் உன் நேசமே உனக்கு எமனாகிறதோ???? பாதகமில்லை....தேளின் இயல்பு கொட்டுவது தானே? இயற்கை போற்றுபவனுக்கு இத்தனை இன்னல்களா? இதனை தாண்டி மீண்டு இன்னும் வீரியமாய் எழுந்து வா.... இவை உனக்குப் புதிதா என்ன? அன்பு கொண்ட உலக மக்கள் ஆண்டவனிடம் உனக்காய் வேண்டுகிறோம்....!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X