தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு| Dinamalar

தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

Added : மார் 16, 2011 | கருத்துகள் (1)
சென்னை : தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன் படி பின்வரும் தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடுகிறது.தி.மு.க., (119)1. பொன்னேரி(தனி)2. திருவள்ளூர்3. அம்பத்தூர்4. மாதவரம்5. திருவொற்றியூர்6. ஆர்.கே.நகர்7. வேப்பனஹள்ளி8. கொளத்தூர்9. வில்லிவாக்கம்10. ஆயிரம் விளக்கு11. எழும்பூர்(தனி)12. சேப்பாக்கம்13. விருகம்பாக்கம்14. சைதாப்பேட்டை15. பல்லாவரம்16. தாம்பரம்17. உத்திரமேரூர்18. காட்பாடி19.

சென்னை : தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன் படி பின்வரும் தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடுகிறது.

தி.மு.க., (119)

1. பொன்னேரி(தனி)
2. திருவள்ளூர்
3. அம்பத்தூர்
4. மாதவரம்
5. திருவொற்றியூர்
6. ஆர்.கே.நகர்
7. வேப்பனஹள்ளி
8. கொளத்தூர்
9. வில்லிவாக்கம்
10. ஆயிரம் விளக்கு
11. எழும்பூர்(தனி)
12. சேப்பாக்கம்
13. விருகம்பாக்கம்
14. சைதாப்பேட்டை
15. பல்லாவரம்
16. தாம்பரம்
17. உத்திரமேரூர்
18. காட்பாடி
19. ராணிப்பேட்டை
20. குடியாத்தம்(தனி)
21. திருப்பத்தூர்
22. தளி
23. பென்னாகரம்
24. பாப்பிரெட்டிபட்டி
25. திருவண்ணாமலை
26. கீழ்பென்னாத்தூர்
27. ஆரணி
28. வானூர்(தனி)
29. விழுப்புரம்
30. விக்கிரவாண்டி
31. திருக்கோவிலூர்
32. சங்கராபுரம்
33. கங்கவல்லி(தனி)
34. சங்ககிரி
35. சேலம் மேற்கு
36. சேலம் தெற்கு
37. வீரபாண்டி
38. ராசிபுரம்(தனி)
39. சேந்தமங்கலம்(எஸ்.டி.,)
40. திருச்சி
41. குமாரபாளையம்
42. ஈரோடு கிழக்கு
43. பவானி
44. அந்தியூர்
45. தாராபுரம்(தனி)
46. திருப்பூர் வடக்கு
47. மடத்துக்குளம்
48. கூடலூர் (தனி)
49. குன்னூர்
50. மேட்டுப்பாளையம்
51. கவுடம்பாளையம்
52. கோவை வடக்கு
53. கோவை தெற்கு
54. கிணத்துக்கடவு
55. பழனி
56. ஒட்டன்சத்திரம்
57. அரூர்
58. நத்தம்
59. அரவக்குறிச்சி
60. குளித்தலை
61. கிருஷ்ணராயபுரம்(தனி)
62. ஸ்ரீரங்கம்
63. திருச்சி மேற்கு
64. திருச்சி கிழக்கு
65. திருவெறும்பூர்
66. லால்குடி
67. மண்ணச்சநல்லூர்
68. துறையூர்(தனி)
69. பெரம்பலூர்
70. குன்னம்
71. பண்ருட்டி
72. கடலூர்
73. குறிஞ்சிப்பாடி
74. கீழ்வேளூர்(தனி)
75. மன்னார்குடி
76. திருவாரூர்
77. நன்னிலம்
78. திருவிடைமருதூர்(தனி)
79. கும்பகோணம்
80. திருவையாறு
81. தஞ்சாவூர்
82. ஒரத்தநாடு
83. கந்தர்வகோட்டை(தனி)
84. விராலிமலை
85. புதுக்கோட்டை
86. திருப்பத்தூர்
87. சிவகங்கை
88. மானாமதுரை(தனி)
89. மேலூர்
90. மதுரை கிழக்கு
91. மதுரை மத்தி
92. மதுரை மேற்கு
93. திருமங்கலம்
94. உசிலம்பட்டி
95. ஆண்டிபட்டி
96. பெரியகுளம்(தனி)
97. போடிநாயக்கனூர்
98. கம்பம்
99. ராஜபாளையம்
100. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)
101. சாத்தூர்
102. சிவகாசி
103. அருப்புக்கோட்டை
104. திருச்சுழி
105. திருவாடானை
106. முதுகுளத்தூர்
107. தூத்துக்குடி
108. திருச்செந்தூர்
109. ஒட்டப்பிடாரம்(தனி)
110. சங்கரன்கோவில்(தனி)
111. தென்காசி
112. ஆலங்குளம்
113. திருநெல்வேலி
114. அம்பாசமுத்திரம்
115. பாளையங்கோட்டை
116. கன்னியாகுமரி
117. நாகர்கோவில்
118. பத்மநாபபுரம்
119. ஏற்காடு

காங்கிரஸ் (63):
1. திருத்தணி
2. பூந்தமல்லி(தனி)
3. ஆவடி
4. திரு.வி.க.நகர்(தனி)
5. ராயபுரம்
6. அண்ணாநகர்
7. தி.நகர்
8. மயிலாப்பூர்
9. ஆலந்தூர்
10. ஸ்ரீபெரும்புதூர்(தனி)
11. மதுராந்தகம்(தனி)
12. சோளிங்கர்
13. வேலூர்
14. ஆம்பூர்
15. கிருஷ்ணகிரி
16. ஓசூர்
17. செங்கம்(தனி)
18. கலசப்பாக்கம்
19. செய்யாறு
20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர்(தனி)
22. சேலம் வடக்கு
23. திருச்செங்கோடு
24. ஈரோடு மேற்கு
25. மொடக்குறிச்சி
26. காங்கேயம்
27. உதகமண்டலம்
28. அவினாசி(தனி)
29. திருப்பூர் தெற்கு
30. தொண்டாமுத்தூர்
31. சிங்காநல்லூர்
32. வால்பாறை(தனி)
33. நிலக்கோட்டை(தனி)
34. வேடசந்தூர்
35. கரூர்
36. மணப்பாறை
37. முசிறி
38. அரியலூர்
39. விருத்தாசலம்
40. மயிலாடுதுறை
41. திருத்துறைப்பூண்டி(தனி)
42. பாபநாசம்
43. பட்டுக்கோட்டை
44. பேராவூரணி
45. திருமயம்
46. அறந்தாங்கி
47. காரைக்குடி
48. சிவகங்கை
49. மதுரை வடக்கு
50. மதுரை தெற்கு
51. திருப்பரங்குன்றம்
52. விருதுநகர்
53. பரமக்குடி(தனி)
54. ராமநாதபுரம்
55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்
57. வாசுதேவநல்லூர்(தனி)
58. கடையநல்லூர்
59. நாங்குனேரி
60. ராதாபுரம்
61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

பா.ம.க., (30)
1.திருப்போரூர்
2. செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. ஆற்காடு
5. போளூர்
6. ஜோலார்பேட்டை
7. செஞ்சி
8. மயிலம்
9. நெய்வேலி
10. மேட்டூர்
11. ஓமலூர்
12. எடப்பாடி
13. பவானி
14. தர்மபுரி
15. பூம்புகார்
16. திண்டுக்கல்
17. ஆலங்குடி
18. மதுரவாயல்
19. அணைக்கட்டு
20. ஜெயங்கொண்டம்
21. பர்கூர்
22. வேளச்சேரி
23. கும்மிடிப்பூண்டி
24. புவனகிரி
25. கோவில்பட்டி
26. திண்டிவனம்
27. சோழவந்தான்
28. வேதாரண்யம்
29. பரமத்திவேலூர்
30. பாலக்கோடு

விடுதலைச் சிறுத்தைகள் (10)
1. சோழிங்கநல்லூர்
2. செய்யூர்(தனி)
3. அரக்கோணம்(தனி)
4. உளுந்தூர்பேட்டை
5. கள்ளக்குறிச்சி(தனி)
6. திட்டக்குடி(தனி)
7. காட்டுமன்னார்கோவில்(தனி)
8. சீர்காழி(தனி)
9. அரூர்(தனி)
10. ஊத்தங்கரை(தனி)

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7)

1. பொள்ளாச்சி
2. சூலூர்
3. பெருந்துறை
4. கோபிசெட்டிபாளையம்
5. உடுமலைப்பேட்டை
6. பல்லடம்
7. நாமக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3):

1. துறைமுகம்
2. வாணியம்பாடி
3. நாகப்பட்டினம்

மூவேந்தர் முன்னேற்ற கழகம்(1)

1. சிதம்பரம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி(1)

1. பெரம்பூர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X