அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஐந்து தொகுதிகள்

Added : மார் 17, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: பா.ஜ., கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பா.ஜ., வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், தேசிய ஜனநாயக கூட்டணி அங்கமான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, பல்லாவரம், பெருந்துறை, அரவக்குறிச்சி, புவனகிரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - delhi,இந்தியா
18-மார்-201103:14:17 IST Report Abuse
raja dont say commedy
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X