சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவில் இடிப்பு

Added : ஜூன் 17, 2010
Advertisement

கோவை : ரோட்டின் ஓரத்தில் அமைந்திருந்த பெருமாள் கோவிலை நேற்று மாநகராட்சியினர் இடித்து தள்ளினர். கோவை வடவள்ளி, பி.என்.புதூர் ரோட்டின் ஓரத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக, இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று மாலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டது இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட, வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X