பொது செய்தி

இந்தியா

சத்ய சாய் பாபாவின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது

Added : ஏப் 07, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

புட்டபர்த்தி: புட்டபர்த்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சத்ய சாய் பாபாவின் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ( 6ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், சத்ய சாய் பாபவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது. அவருடைய ரத்த அழுத்தம், சுவாச நிலை ஆகியவை திருப்திகரமாக உள்ளது. தற்போது அவர் எளிதாக சுவாசிக்கிறார். செயற்கை சிறுநீரக சிகிச்சை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சுய நினைவு அளவும் அதிகரித்து வருகிறது. அவ‌ருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், சாய் பாபாவின் உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகினறனர் என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.




Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan Sammandam - Chennai,இந்தியா
07-ஏப்-201113:23:52 IST Report Abuse
Karthikeyan Sammandam ஆன்மீகத்தை அனுபவிக்காமல் ஆஸ்திகளை அனுபவித்தால் இதுதான் கதி போலும்.
Rate this:
Cancel
s.p.poosaidurai - sathanoor, ramanathapuram,இந்தியா
07-ஏப்-201112:46:57 IST Report Abuse
s.p.poosaidurai பாபா விரைவில் குணமடைய பிராத்துனையுடன் வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
Panneerselvam G - New Delhi,இந்தியா
07-ஏப்-201110:17:56 IST Report Abuse
Panneerselvam G பகவான் (சத்ய சாய்) நம்பினோரை கை விட மாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X