பொது செய்தி

தமிழ்நாடு

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது

Added : ஏப் 07, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி அன்னா ஹசாரே 3வது நாளாக தொடர்ந்து இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழலுக்கு எதிராக தனி மனிதராக போராட்டத்தில் இறங்கி உள்ள ஹசாரேவுக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அலை விசி வருகிறது. அரசியலுக்கோ வன்முறைக்கோ இந்த போரா‌ட்டத்தில் இடம் இல்லை என ஹசாரே அறிவித்துள்ளதால், உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abk nithya kumar - Virugambakkam,இந்தியா
07-ஏப்-201112:54:02 IST Report Abuse
abk nithya kumar இன்னுமா யாரும் கருத்துக்களை பதியவில்லை? ஏன் இந்த தாமதம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X