பொது செய்தி

தமிழ்நாடு

வாக்கு இயந்திரங்களுக்கு சீல்: 3 அடுக்கு பாதுகாப்பு

Added : ஏப் 14, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு காண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
14-ஏப்-201115:38:12 IST Report Abuse
Amalraj Penigilapati தேர்தல் முடிஞ்சி போச்சு, எல்லோரும் ஐபிஎல் பாருங்க.
Rate this:
Cancel
santhosh - mangalore,இந்தியா
14-ஏப்-201115:30:50 IST Report Abuse
santhosh வோட்டு போட மட்டும்தான் மக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X