சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கைத் தமிழர் விவகாரம் : நெல்லை இன்ஜினியர் தீக்குளித்து பலி

Added : ஏப் 19, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருநெல்வேலி : இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ராஜபக்ஷே அரசை கண்டித்து நெல்லையைச் சேர்ந்த இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (25) இன்ஜினியர். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராஜபக்ஷே அரசின் அடக்குமுறையை கண்டித்தும்

திருநெல்வேலி : இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ராஜபக்ஷே அரசை கண்டித்து நெல்லையைச் சேர்ந்த இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (25) இன்ஜினியர். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராஜபக்ஷே அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தீக்குளிப்பதாக கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதி வைத்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh m. sundar( singapore )kulithalai - kulithalai,இந்தியா
19-ஏப்-201115:08:55 IST Report Abuse
suresh m. sundar( singapore )kulithalai இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தமிழ் மக்களின் ஓட்டுகள் வேண்டும் . ஒட்டு பிச்சை வாங்குவார்கள் அனால் தமிழர்களின் உயிரை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை . நமது மக்களை ஸ்ரீலங்கா கொடுமை கார அரசிடம் இருந்து காப்பற்ற வேண்டியது நமது கடமை ஆகும் .
Rate this:
Cancel
Parthi Ban - Tiruppur,இந்தியா
19-ஏப்-201111:45:53 IST Report Abuse
Parthi Ban தீக்குளித்தால் மட்டும் சரி செய்து விடலாமா என்ன?.......... யோசிங்க மக்களே............. இனிமேல் இந்த முட்டாள் தனமான ஒரு முடிவை யாரும் எடுக்க கூடாது........ என்பதே என் கருத்து!!! கிரிஷ்ணமூர்த்யின் தந்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு படிக்க வைத்து எஞ்சினியர் ஆக்கி இருப்பார்...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X