இலங்கைத் தமிழர் விவகாரம் : நெல்லை இன்ஜினியர் தீக்குளித்து பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கைத் தமிழர் விவகாரம் : நெல்லை இன்ஜினியர் தீக்குளித்து பலி

Added : ஏப் 19, 2011 | கருத்துகள் (2)
Share
திருநெல்வேலி : இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ராஜபக்ஷே அரசை கண்டித்து நெல்லையைச் சேர்ந்த இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (25) இன்ஜினியர். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராஜபக்ஷே அரசின் அடக்குமுறையை கண்டித்தும்

திருநெல்வேலி : இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ராஜபக்ஷே அரசை கண்டித்து நெல்லையைச் சேர்ந்த இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (25) இன்ஜினியர். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ராஜபக்ஷே அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தீக்குளிப்பதாக கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதி வைத்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X