புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் நிர்மலா, ஜெய்சங்கர்

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (12)
Advertisement
நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், ஜே.என்.பல்கலைகழகம், புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்

புதுடில்லி : இந்தியாவின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற மாணவர்களாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜே.என்.பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு, இன்று( ஜூன் 12) இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளது. இந்த விருது, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜூன்-201903:17:09 IST Report Abuse
meenakshisundaram சூப்பர் .கண்டவர்களுக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகங்கள் தெரிந்து திருந்தட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூன்-201921:12:52 IST Report Abuse
Ramki அவரவர் தங்கள் ஈடுபடும் தொழிலில் தகுதி மிக்கவரே.தேவையற்று நல்ல இணக்கத்தில் இருப்போரை இதுபோன்ற கருத்துக்களால் பிணக்கமுற செய்ய வேண்டாம்.உலகில் பிறந்த யாவர்க்கும் திறமை என்பது நிச்சயம் உண்டு.வெளிப்படும் காலத்தில் அது வெளிப்படும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201919:50:00 IST Report Abuse
குமார் இருவரும் தமிழர்கள் என்பதை நான் மிகவும் பெருமை பெறுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X