சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இஸ்லாமிய அமைப்பு அலுவலகத்தில் சோதனை

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (8)
Advertisement
சென்னை, இஸ்லாமிய அமைப்பு, சோதனை

சென்னை: சென்னை மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பு அலுவலகத்தில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கேரளாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்புக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது .
இது போல் சென்னை புரசைவாக்கம், நாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில முஸ்லிம் பிரமுகர்கள் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
17-ஜூலை-201911:51:49 IST Report Abuse
venkatesaperumal பெரும்பான்மையான வூடகங்கள் இவ்வளவு பயங்கரவாத செயலை விவாதிக்க அஞ்சுகிறது , தினமலரின் நேர்மைக்கு பாராட்டும் நன்றியும் , தேசம் தெய்வீகம் காப்போம்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஜூலை-201914:42:35 IST Report Abuse
Cheran Perumal இதை மறைப்பதற்குத்தான் நாகையில் மாட்டிறைச்சி தொடர்பாக தாக்குதல் என்று செய்தி பரப்பப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Raj - Trichy,இந்தியா
13-ஜூலை-201914:31:41 IST Report Abuse
Raj அதில் நல்லவர்கள் 95% அதில் கெட்டவர்கள் 5%PHD படித்த மாதிரி பேசும் கைன்னாட்டுக்கள்(இவர்கள் தான் வீ விஐபிக்கள் ) , இவர்கள்தாம் பாவப்பட்டவர்களை மூலை சலவை செய்து அவர்களை பாலி ஆக்குகிறார்கள்.இதில் ஒரு சீக்ரட் இவர்களை யாரும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.இனி யாரும் தப்பிக்க முடியாது.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X