சட்டசபை காங்., கட்சித் தலைவராக கோகோய் தேர்வு

Updated : மே 17, 2011 | Added : மே 17, 2011
Share
Advertisement

கவுகாத்தி : அசாம் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தருண் கோகோய் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடந்த சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தருண் கோகோய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். கோகோய் மூன்றாவது முறையாக முதல்வராக நாளை பதவியேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X