சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஈவெரா சிலை உடைப்பு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (136)
Advertisement

இந்த செய்தியை கேட்க

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் மர்ம நபர்களால் ஈவெரா சிலை உடைக்கப்பட்டுள்ளது.





காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில் உள்ள ஈவெரா சிலை இன்று (ஜன.,24) அதிகாலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காலை 6.15 மணியளவில் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் சேதமடைந்த ஈவெராவின் சிலையை துணிகளால் மூடி வைத்தனர். உள்ளூர்க்காரர்கள் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிலையை சேதப்படுத்தியவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




ஈவெரா சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈவெரா குறித்து ரஜினி பேசியது கடும் எதிர்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரின் சிலை சேதப்படுத்தப்பட்டது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-ஜன-202015:56:01 IST Report Abuse
oce இன்னும் இது போல் நிறைய சிலைகள் உள்ளன
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-ஜன-202015:45:12 IST Report Abuse
oce சப்ளாங்கோல் போடுவது சுயமரியாதைக்கு அழகல்ல. இரண்டு கால்களை தொங்க லிட்டபடி சிலையை அமைத்திருக்கலாம்..பெரியார் இடுப்பில் துணியை காணோம்.
Rate this:
Share this comment
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
25-ஜன-202006:09:10 IST Report Abuse
Raju இவிங்களே வைப்பாங்களாம் இவர்களே உடைப்பார்களாம் . காலி பசங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X