தமிழ்நாடு

பாக்., கடற்படை தளம் தாக்குதல்: அத்வானி கவலை

Added : மே 27, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: பாகிஸ்தான் கடற்படை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதை இந்தியா எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். டில்லியில் பேசிய அவர், பாகிஸ்தானின் மெஹ்ரான் கடற்படை தளம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக தெரிவித்தார். இவர்கள் அண்டை நாடான இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், இந்தியா இத்தாக்குதலை மிகவும் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
27-மே-201107:46:51 IST Report Abuse
N.Purush Bharatwaj நாம மட்டும் கவலைப்பட்டு என்ன ஆக போகுது.மத்திய அரசு அத பத்தி கவலைபடற மாதிரி ஒன்னும் அறிகுறியே இல்லையே........... இது வரை ஒப்புக்கு கூட அறிக்கை கொடுக்கல.........ஒரு வேளை அது அவங்க உள்நாட்டு பிரச்சனைன்னு இருக்காங்களோ என்னமோ......யார் கண்டது................
Rate this:
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
27-மே-201102:09:00 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN அத்வானி அவர்களின் எச்சரிக்கையை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்பை , பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X