பொது செய்தி

இந்தியா

பாபா ராம் தேவ் உண்ணாவிரதம் துவக்கம்

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி:ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டியும் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் இன்று அதிகாலை 4.50 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்கினார்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shiva - COIMBATORE,இந்தியா
04-ஜூன்-201110:09:09 IST Report Abuse
shiva தமிழ் மக்களும் அங்கு செல்வோம் இது தொடர்ந்தால்............... we indian peoples not an idiot peoples.....!
Rate this:
Cancel
Meena Sridar - toronto,கனடா
04-ஜூன்-201109:30:16 IST Report Abuse
Meena Sridar வாழ்த்துக்கள் தேவ் அவர்களே! சுந்தந்திர போராட்ட நிலைக்கப்புறம், இந்திய நாட்டில் மற்றுமொரு போராட்டம் தேவைபடுகின்றது இப்பொது. அரசியல் வியாபாரமாகி ஊழல் பெருகிவிட்ட சமுதாயம் நாளை இந்திய வை புதை குழிக்குள் தள்ளிவிடும் என்னும் விழிபுணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஏற்படுத்துவது நன்று. ஹூஸ்டன் இந்திய மக்கள் இதை பகிர்ந்து கொள்ளும்வகையில் இரண்டு நாள் உண்ணாவிரதம் எடுக்க உள்ளார்கள்.
Rate this:
Cancel
a.gnana francis - chennai,இந்தியா
04-ஜூன்-201109:06:05 IST Report Abuse
a.gnana francis விஷ் யு ஆல் தி பெஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X