அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலுக்கு வியூகம்: நவ.,2ல் கமல் ஆலோசனை

Updated : அக் 30, 2020 | Added : அக் 30, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
மதுரை: சட்டசபை தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நவ.,2 மற்றும் 3ல் ஆலோசனை நடத்துகிறார்.இதுகுறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி சார்பில் தெரிவித்துள்ளதாவது: தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, மாநிலம் முழுவதும் கமலின் சுற்றுப்பயண விவரம் மற்றும் கட்சி
Kamal Haasan, Kamal, Makkal Needhi Maiam, கமல், கமல்ஹாசன்

மதுரை: சட்டசபை தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நவ.,2 மற்றும் 3ல் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி சார்பில் தெரிவித்துள்ளதாவது: தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, மாநிலம் முழுவதும் கமலின் சுற்றுப்பயண விவரம் மற்றும் கட்சி தேர்தல் அறிக்கையை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்க வேண்டும்.


latest tamil news



மேலும் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் விளக்க வேண்டும் என்பதால் உரிய தயாரிப்புடன் வர வேண்டும். இக்கூட்டம் முடிவில் சில முக்கிய முடிவுகளை கமல் அறிவிக்கவுள்ளார் என துணைத் தலைவர் மகேந்திரன், பொது செயலாளர்கள் மவுரியா, முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Me Glami - Florida,யூ.எஸ்.ஏ
30-அக்-202020:11:11 IST Report Abuse
Me Glami Irukura rendu periya katchigalum panam, padhavi aasai pudichu tamilnaada seeralichu sinnapinnam aakitaanga... Kamal kudumba prechanaikum namakkum edhum sambandham irukudha ?? Namakku aayiram prechanai irukku... Adhuku oru thalaivana edhaavadhu uruppadiya seiyura aala paathu vote podunga. Pudhusa varavunga mela nambikai irundha support pannunga... Illaina kaalam kaalama paakura katchi ku valakkam pola vote pannitu poite irunga. Kamal nadathura Bigg Boss makkala seeralikudhu appadi na, inga aatchi nadathura and nadathina katchigal romba varusama seeralichitu irukku... Adhula naasama pogadha naadu 3 maasam nadakura oru program la thaan seralinju poguma ? Avaroda thozhil la avaru sambarichu katchi nadathuraaru, nee kodukura tax money la ya mattha katchigal maari nadathuraaru ?? Aama, ivaru padam nadichi, production company nadathi sambarikiraaru, micha katchiku kaasu eppadi varudhu ?? Ulachi sambaarikiraangalo ?? Aduthu complaint... Corona ku kaasu kodukala... Avaru koduthaara illaya nu teriyuma ? Panama koduthaa thaan accept pannuveenga, saapadu illama kasta paduravungaluku saapadu potta accept panna maateenga ? Seri, appadiye kodukalaina kooda edhum problem ah?? Namma ethana peru evlo ruva koduthom ? Makkala paadhukaakura poruppu ungala aatchi nadathura aatchiyalarkaluku thaana iruku.. Neenga thaan avara koothadi solreenga, appo koothadi oda panam ungaluku edhuku ? Corona time la government 7 aayiaram kodi selavu senjirukaanga... Enna selavu pannanga nu engayadhu list iruka ? Oru MLA, Sintex tank ku 7 latcham selavu kaamikiraaru... Namma enna pannurom ?? memes pottitu poidurom.. Nextu.... Pesuradhu puriyalaya ??? Ennapa solreenga ?? Nammaloda Tamizh mozhi 2000 aandugal palamaiyaana, thonmaiyana mozhi solrom... Pala thalaimuraigal kadandhu innum paravi kondirukura mozhi solrom... Tamizh Naatukkula vera endha mozhi vara koodadhu solrom, aana Tamizh pesura orudharu pesina puriyala solrom... Appo yaaroda thappu ?? Avaru pesura Tamizh puriyala na appo, namakku thaan tamizh puliyala nu artham.. Nellai Tamizh, Kongu tamizh, Chennai Tamizh.... Idhu maari ovvoru idathula ovvoru maari pesuvaanga nu ellaarkum teriyum. Eezha Tamizhargaluku aadharavu kodukurom, avunga pesura tamizh kooda vera maari thaan irukum... Avaru pesuradhu Tamizh naatla thaan puriyala, mattha naatla irukura tamizhargalu nallavey puriya thaan seiyudhu... Kamal pesura suttha tamizh puriyaadhu na, neenga solra MGR, Karunanidhi, Jayalalitha kooda suttha tamizh pesi nadichi vandhavargal thaan. Enna slang tamizh la pesina puriyum sollunga ?? Avaru 60+ years irundhadhu idhey tamizh naatla idhey tamizh padangal nadichi thaan.. Pesuradhu puriyala na, 60 varusam eppadi polappu nadathinaaru ? Yosinga... Nadu maaranum na mudhalil namma maaranum.. Nammala sutthi mudinja alavu nermaya irukanum.. Govt office la case move aagala na kaasu koduthu move pannura namma, yosichu indha thadava nalla maatru katchiku vote pottu maatram varudha paakanum... Maatram overnight la varadhu nu ellaarkum teriyum... Vaaipu koduthu paatha thaan teriyum.. Naalaiki namma kudumbam nalla irukanum nu yosichu vote pannunga... Adutha 5 varusam la Kamal CM ah vandha kooda, idhuku munnadi irundha katchigal senjitu ponadha seri pannavey pala varusam aagidum... Seri aagudha illa appadiye continue aagudha nu porutthu irundhu thaan paakanum... Irukura 2 katchikal mela pala SCAM irukku... Yaaru vandhaalum CENTRAL GOVT ku kooja thooka thaan seivaanga.. Mattha katchiku kooli kumbidu poduravungala vittitu, yaar namakku vara vendiya thittangalai olunga pesi vaangi tharuvaangalo avungaluku vote podunga... Yaarum illainu NOTA ku vote pottu unga vote waste pannadheenga... NOTA ku vote panna kooda NOTA vetri peradhu nu ellaarkum teriyum. 5 varusathuku oru murai thaan ungaluku oru vaaipu.. Idha vitta, 5 varusam innum naasama thaan pogum... Jai Hind
Rate this:
Cancel
N Rajaram - Chennai,இந்தியா
30-அக்-202019:41:02 IST Report Abuse
N Rajaram இதோடு ஒழிந்துபோக வியூகம்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-அக்-202019:36:20 IST Report Abuse
Rajagopal மக்கள் அநீதி மய்யம் திராவிட கட்சிகளின் காட்டில் வளரும் இன்னொரு மரம். கிறித்துவ மிஷனரிகளின் பார்வையில் இயங்கும் இயக்கம். ஆனால் அவர்கள் இந்த தேர்தலில் சில சீட்டுகளை வென்றால், திமுகவின் பங்குகள் குறையும். அப்போது திமுக கூட்டணிக்கு அழைத்தால் இந்த கட்சி என்ன முடிவு செய்கிறது என்று பார்ப்போம். தீமுகாவுடன் கூட்டணி அமைத்தால் இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது வெளிப்பட்டு விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X