ஓய்வுபெற்றது அட்லாண்டிஸ்

Added : ஜூலை 21, 2011
Share
Advertisement

கேப் கெனவரல் : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஓய்வு பெற்றது அட்லாண்டிஸ் விண்கலம். விண்கலம், நான்கு வீரர்களுடன் இந்திய நேரப்படி, இன்று மதியம் 02.27 வெற்றிகரமாக கேப் கெனரவல் விமானப்படை தளத்தில் களமிறங்கியது. இதுகுறித்து, இந்த விண்கலத்தில் பணியாற்றிய கமாண்டர் கிறிஸ் பெர்குசன் கூறுகையில், 1981ம் ஆண்டில் , விண்வெளிப் பயணத்தை துவக்கிய அட்லாண்டிஸ் விண்கலம், என்னைப் போன்ற பல திறமையான வல்லுனர்களுக்கு உற்ற தோழனாக இருந்ததாகவும், தற்போது அது பயணத்தை முடித்திருப்பது தங்களுக்கு வேதனை அளித்தாலும், வெற்றிப் பயணத்தில் இதன் பங்கு அளப்பரியது என்று அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X