அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பெட்ரோல் விலை குறைக்க முயற்சி!' ; பா.ஜ., அண்ணாமலை

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 29, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : ''பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 75 நாட்கள் கடந்தும், முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, 'நீட்' தேர்வு வரை, அனைத்தையும் கூறி விட்டு, அதற்கெல்லாம் ஒரு

சென்னை : ''பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.



latest tamil news



சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 75 நாட்கள் கடந்தும், முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, 'நீட்' தேர்வு வரை, அனைத்தையும் கூறி விட்டு, அதற்கெல்லாம் ஒரு காரணத்தை, தற்போது சொல்லி வருகின்றனர்.தி.மு.க.,வினர், மீனவர்களுக்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகளை கண்டித்து, பா.ஜ., மீனவர் அணி சார்பில், நாளை போராட்டம் நடைபெறுகிறது.


latest tamil news



ஆகஸ்ட் மாதம், டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு தயார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
30-ஜூலை-202102:17:39 IST Report Abuse
Bhaskaran விரைவில் எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் அதாவது அரைலிட்டர்
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
29-ஜூலை-202121:48:09 IST Report Abuse
m.viswanathan அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்க இருக்கும் ஐந்து நாட்களுக்கு முன் விலை குறையும்
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
29-ஜூலை-202113:18:33 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் இதை நாம் ஒன்றும் செய்ய இயலாது ஏன் எனில் இது NEHRU GANDHI அக்பர் ஆகியோர் செய்த தவறு இப்போ எப்படி சரி செய்வது சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X