பொது செய்தி

தமிழ்நாடு

திமுக ஆர்ப்பாட்டம்:குஷ்பூ கைது

Added : ஆக 01, 2011 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசை எதிர்த்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். இதனால் ஸ்டானுடன் சேர்த்து குஷ்பூவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆர்ப்பாட்டம்:குஷ்பூ கைது

சென்னை : தமிழக அரசை எதிர்த்து திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். இதனால் ஸ்டானுடன் சேர்த்து குஷ்பூவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
01-ஆக-201120:47:54 IST Report Abuse
rajan ஹாய்!!! குசுபு இத்தினி நாளா எங்க போயிருந்தாய். தேர்தல் குளிர் எல்லாம் விட்டு இபோ நல்ல படியா இருக்கியா. உடம்ப பார்த்துக்கோ கட்சிக்காக உழைத்த தலைவரே அவுங்க ஆளுகளை நினைத்து நொந்து போய் இருக்காரு. எந்த சிறையோ புழல்லோ திஹரோன்னு குழப்பத்தில் உள்ளார். நீ வேற போய் கூட்டு குடும்பத்துல கும்மி அடிசுராத.
Rate this:
Cancel
இராசாராமன் வெங்கடராமன் - ஹைதராபாத்,இந்தியா
01-ஆக-201119:19:11 IST Report Abuse
இராசாராமன் வெங்கடராமன் கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா ஜெயில்ல வாய் மணக்கும்....... ஸ்டாலினுக்கும், தி. மு. க வினருக்கும் நல்ல டைம் பாஸ்.... பாவம் சுந்தர் சி
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
01-ஆக-201118:58:28 IST Report Abuse
K.Sugavanam குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காமல் இருந்தா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X