அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: இலங்கை திட்டம்

Updated : ஆக 05, 2011 | Added : ஆக 05, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொழும்பு: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள இலங்கை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி மற்றும் அணுகதிர் வீச்சு பொருட்களின் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில், அதற்கான உதவியை அமெரிக்காவிடம் இருந்து பெற, அந்நாட்டுடன் இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச குழு ஒன்றை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இக்குழு அமெரிக்கா உதவியுடன் அணுசக்தி மற்றும் அணுகதிர்வீச்சு பொருட்களை கையாளும் திறனை மேம்படுத்துவது குறித்து திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SSK - CA,யூ.எஸ்.ஏ
06-ஆக-201100:52:45 IST Report Abuse
SSK அவ்வுளவுதான், இனிமேல் இலங்கை தமிழர் பற்றி அமெரிக்க வாய் திறக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X