சிவகாசி பட்டாசு விபத்து : பலி அதிகரிப்பு| Sivakasi fire accident : death toll rise | Dinamalar

தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு விபத்து : பலி அதிகரிப்பு

Added : ஆக 06, 2011
Share
சிவகாசி: சிவகாசி அருகே நேற்று பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு, ஆறு பேர் பலியாகினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரம்மாள், 40, இரவு 10 மணிக்கு இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை ஏழாக <உயர்ந்துள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X