இந்தியாவை தாக்க அல்-குவைதா சதி

Added : ஆக 11, 2011 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: "அல்-குவைதா பயங்கரவாத அமைப்பும், அதன் கொடிய பயங்கரவாதிகளில் ஒருவருமான இலியாஸ் காஷ்மீரி, இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன' என்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறுகையில், ""பயங்கரவாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களால் அரசு தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது. பயங்கரவாதத்தை அனைத்து நிலைகளிலும் எதிர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
11-ஆக-201106:20:46 IST Report Abuse
Kunjumani நிறைய கோழியும்... ஆடும்... மாடும்....பாசுமதி அரிசியும் ஸ்டாக்கில் இருக்கிறது..தரமான ஹைதிராபாத் பிரியாணி சமைக்கும் சமையல்காரர்களும் உள்ளனர்...அதனால் தீவிரவாதிகள் மனம் கோணாமல் இந்திய அரசாங்கம் உபசரிக்கும் என்பதில் ஒரு ஐயமும் வேண்டாம்... போகும் அப்பாவி மக்களின் உயிரை பற்றி யாருக்கு கவலை. பிறந்தால் அமெரிக்கனாக பிறக்க வேண்டும் அந்த அரசாங்கதிற்க்குதான் அந்நாட்டு குடிமக்களின் உயிர் விலை மதிப்பில்லாதது. நான் நினைக்கிறன் கத்து குட்டி தீவிரவாதிகளுக்கு நம் நாடுதான் பயிர்சசிகள்ம் என்று அசால்ட்டா வந்து எங்கு வேண்டுமென்றாலும் குண்டு வைக்கலாம்... கேள்வி கேட்ப்பார் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X