தனித்து நிற்கும் திருவள்ளுவர் கோட்பாடுகள்: பிரதமர் மோடி புகழாரம்

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (32)
Advertisement
புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர், கோட்பாடுகள், பிரதமர் மோடி, புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ள பிரதமர் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
15-ஜன-202217:56:03 IST Report Abuse
jayvee காசுக்காக திருவள்ளுவரை புகழ்ந்தவர்கள் உள்ளனர்.. அரசியலுக்காக திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்களும் இருந்தனர் .. தமிழுக்காக புகழ்ந்தவர்களும் உள்ளனர், மதவெறியுடன் அவரை கிருதவரராகிய நரிகளும் உள்ளனர். ஆனால் அவரின் கருத்துக்காக திருவள்ளுவரை அடிக்கடி நினைவும் கூர்ந்து புகழ்வபவர் ஒருவர் உண்டென்றால் அவர் மோடி அவர்களே
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
15-ஜன-202215:55:24 IST Report Abuse
DVRR அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்...............ஐயோ ஐயோ இப்படி எல்லாம் பேசக்கூடாது. திருட்டு திராவிட மடியல் அரசுக்கு ஒரே குழப்பமா இருக்கும் சார் ஏன்னா அவர்களுக்கு வெறும் திருவள்ளுவர் பெயர் மட்டும் தான் தெரியும் அவருடைய திருக்குறள் ஒரு வரி தெரிஞ்சாலே அதிகம் இப்படி கோட்பாடுகள் அறிவுத்திறன் என்றெல்லாம் நீங்க சொன்னேங்கனா அவங்க ரொம்ப ரொம்ப கொழம்பிபோய்விடுவாங்கஜி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202214:18:01 IST Report Abuse
Kasimani Baskaran உண்மையான தமிழன் என்றால் தாயைப்பழித்தாலும், தாய்மொழியைப் பழித்தாலும் அப்படி ஒரு வெறி வரும். தெலுங்குத்திராவிட பகுத்தறிவுக்கோஷ்டிக்கு தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னால்க்கூட உணர்ச்சியே வரவில்லை, வரவும் வராது. தமிழர் தந்தை என்பார்கள்... பகுத்தறிவே இல்லாதவானால்த்தான் ஆந்திர தெலுங்குத்திராவிடனுக்கும் கர்னாடக கன்னடத்திராவிடனுக்கும் தமிழ்ப்பற்று வரும் என்று நினைக்க முடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X