ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Updated : ஆக 19, 2011 | Added : ஆக 19, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மும்பை டப்பாவாலாக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். 120 ஆண்டு காலமாக , உணவு விநியோகிக்கும் முறையில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு சேவையில் சிறந்து விளங்கி வரும் இந்த டப்பாவாலாக்கள் வரலாற்றில் முதன்முறையாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி மும்பையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். மும்பை சர்ச்கேட் பகுதியிலிருந்து ஆசாத்மைதின் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஜன்லோக்பால் அமைப்பினை உருவாக்கிட கோரி கோஷம் எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Chennai,இந்தியா
19-ஆக-201111:47:24 IST Report Abuse
Sathish இது மிக பெரிய விஷயம். இந்திய மக்களாகிய நாமும் நமது ஆதரவை அன்னா ஹசாரேவுக்கு தருவோம். காங்கிரஸ் மன்னர் ஆட்சியை ஒழிப்போம்.
Rate this:
Cancel
Dinamalarfan - Lusaka,ஜாம்பியா
19-ஆக-201110:37:40 IST Report Abuse
Dinamalarfan ரொம்ப அவசியம்
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-ஆக-201109:46:00 IST Report Abuse
மதுரை விருமாண்டி "Hats off" to the "Dabbawalas", a ISO qualified Supply Chain organization..!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X