ஐரின் புயல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு| Irene toll rises to 18 in US: officials | Dinamalar

ஐரின் புயல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு

Added : ஆக 29, 2011 | |
வாஷிங்டன்: அமெரிக்காவை தாக்கிய ஐரின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை ஐரின் புயல் நேற்று தாக்கியது. நியூயார்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் ஐரின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ஐரின் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X