கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தூக்கு நடவடிக்கை நிறுத்தம்

Added : ஆக 30, 2011 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, இந்த உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paradesi - xxxx,யூ.எஸ்.ஏ
30-ஆக-201117:34:27 IST Report Abuse
Paradesi எமது நாட்டு முன்னால் பிரதமரை கள்ள தோணியில் வந்த நயவஞ்சஹர்கள் கொன்றர்கள். எனது நாட்டு நீதிவாண்களும் ஜனாதிபதியும் துக்கில் இட உத்தரவு பிறப்பித்த பிறகு இந்த கொடியவர்களுக்கு இறக்கம் காட்ட நினைப்பவர்களை தேச துரோகிகளாக மட்டுமே பார்க்க தோனுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Joseph Jayan - nilgris,இந்தியா
30-ஆக-201117:02:46 IST Report Abuse
Joseph Jayan ஜனாதிபதி டம்மி நோ value
Rate this:
Share this comment
Cancel
trp - coimbatore,இந்தியா
30-ஆக-201116:19:27 IST Report Abuse
trp காசும் வெகு ஜன ஆதரவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கேட்பதற்கு நாதியில்லை .வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X