குஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது: மோடி

Added : செப் 03, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தின் வளர்ச்சியை தடுக்க சில சக்திகள் முயன்று வருவதாகவும், ஆனால் எந்த சக்தியாலும் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இயற்கையும் கடவுளும் ஆறு கோடி குஜராத் மக்களை ஆசிர்வதித்து வருகின்றனர். இந்நிலையில், சில சக்திகள் குஜராத்தின் வளர்ச்சியை தடுக்க முயல்கின்றன. ஆனால் அந்த சக்திகளால் குஜராத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramnaduRamu - ramanathapuram,இந்தியா
03-செப்-201121:55:54 IST Report Abuse
ramnaduRamu போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் உங்கள் சேவைக்கு பாரத அன்னையின் அருள் என்றும் கிட்ட பிரார்த்தனை செய்கின்றோம்...........வாழ்க பாரதம்...............................................................................................
Rate this:
Cancel
TAMILAN - Chennai,இந்தியா
03-செப்-201118:27:01 IST Report Abuse
TAMILAN குஜராத்தின் செயல் பாட்டை இந்திய மக்கள் அனைவரும் கவனித்து வருகிறார்கள். காங்கிரசார் அந்த கூட்டை கலைக்க நினைத்தால் ஒட்டு மொத்த அரசியல் செல்வாக்கையும் இழந்து விடுவார்கள்.
Rate this:
Cancel
hari - india,இந்தியா
03-செப்-201116:25:04 IST Report Abuse
hari மக்கள் பணியே தலையாய கடமை என்று செயலாற்றி வரும் மோடி மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னோடி . தீய சக்திகள் ஆக்க பூர்வமான பணிகளுக்கு ஆதரவு கரம் நீட்டவிட்டாலும் தடைகல்லாக இல்லாமல் இருந்தாலே மக்களுக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X