தமிழ்நாடு

3வது மாத சம்பளத்தையும் நன்கொடை கொடுத்த எம்.எல்.ஏ.,

Added : செப் 05, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ் (48). இவர், தனது முதல் மாத சம்பளம், 50 ஆயிரம் ரூபாயை செம்பியநத்தம் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி (9) ரம்யா (7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கினார். தொடர்ந்து, இரண்டாவது மாத சம்பளம், 50 ஆயிரம் ரூபாயை, ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக வழங்கினார். தற்போது, மூன்றாவது மாத சம்பளம், 50 ஆயிரம் ரூபாயை, மணவாடியில் உள்ள புனித அந்தோணி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பிரித்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Thangamani - Chennai,இந்தியா
05-செப்-201112:58:49 IST Report Abuse
Sridhar Thangamani உங்களை போன்ற அரசியல் வாதிகளை தான் நாங்கள் எதிபார்தோம்..வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Lingadurai - chennai,இந்தியா
05-செப்-201111:34:53 IST Report Abuse
Lingadurai தி கிரேட் மிஸ்டர்.காமராஜ் சார்.., உங்களுடைய சேவை கடலினும் பெரிது.., கடவுளுக்கு நிகரானது.., புகழ்ச்சிக்கு அப்பாற்ப்பட்டது..., தலை வணங்குகிறேன் உங்களது தொண்டு உள்ளத்திற்கு....
Rate this:
Cancel
Cheyur Kumar - tirupur,இந்தியா
05-செப்-201109:43:46 IST Report Abuse
Cheyur Kumar வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X