சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சர் நேருவின் தம்பி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு

Updated : செப் 06, 2011 | Added : செப் 06, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருச்சி: நிலமோசடி புகாரில் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள மாஜி அமைச்சர் நேருவின் தம்பி ராம‌‌ஜெயம் இன்று பாளையங்‌கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக இன்று காலை 6.30 மணியளவில் திருச்சி மாஜிஸ்திரேட் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராமஜெயம் திருச்சி மத்தியில் தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் போலீசார் அவரை இன்று காலை 7.30 மணிக்கு ‌நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
riyas - kula lampur,மலேஷியா
06-செப்-201114:09:19 IST Report Abuse
riyas ராமஜயம் வாங்கிய சொத்துகள் தில்லை நகர் உள்ளன. தவறாக வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும் .
Rate this:
Cancel
Swaminathan Chandrasekaran - Chidambaram,இந்தியா
06-செப்-201110:59:18 IST Report Abuse
Swaminathan Chandrasekaran Mr. கருணாநிதியின் மொத்த குடும்பத்திற்கும் மற்றும் அவர் நண்பர்கள் அனைவருக்கும் சிறை தான் சரியான இடம்.
Rate this:
Cancel
Durai Sp - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-செப்-201110:50:32 IST Report Abuse
Durai Sp You deserve Mr.Ramajayam..Uppu thinnavan thanni kudikkanum...Jai hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X