,Sonia returns to India after treatment in US | அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா| Dinamalar

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா

Updated : செப் 08, 2011 | Added : செப் 08, 2011 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன.





வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Jubail,சவுதி அரேபியா
08-செப்-201117:31:12 IST Report Abuse
Nallavan Nallavan நாட்டுல நல்லதே நடக்கும்னு எதிர்பார்க்க முடியுமா????
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
08-செப்-201114:07:21 IST Report Abuse
Rajasekaran Palaniswamy ஒருவழியாக சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்துவிட்டு வந்திருப்பார். வாழ்க சோனியாவின் இந்திய நாட்டின் மீது வைத்திருக்கும் பற்று.
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
08-செப்-201114:04:50 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) வாங்கம்மா வாங்க.. டெல்லி வர்ற உங்களை, வரவேற்கத்தான் நேற்று உங்க சகாக்கள் குண்டு வெச்சாங்கள ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X