அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா| ,Sonia returns to India after treatment in US | Dinamalar

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த: நாடு திரும்பினார் சோனியா

Updated : செப் 08, 2011 | Added : செப் 08, 2011 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.அதுவரை

புதுடில்லி: ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X