உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி

Added : செப் 28, 2011 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை:உள்ளாட்சித் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது."உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி நீடிக்க பல சுற்று பேச்சுவார்த்தை

சென்னை:உள்ளாட்சித் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது."உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி நீடிக்க பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், உறுதியான முடிவை கூறாமல் காலதாமத தந்திரத்தை அ.தி.மு.க., கடைபிடித்தது. இதை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது' என, தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meeran - madurai,இந்தியா
28-செப்-201122:58:27 IST Report Abuse
meeran சரியான முடிவு ! அதிமுக விற்கு நல்ல பாடம் புகட்டவேண்டும்
Rate this:
Cancel
s.maria alphonse pandian - mettur,இந்தியா
28-செப்-201120:40:36 IST Report Abuse
s.maria alphonse pandian லேட்டர் இஸ் பெட்டர் தேன் நெவர்.....இப்போதாவது ஞானம் வந்துச்சே....
Rate this:
Cancel
kanangi - sandbach,யுனைடெட் கிங்டம்
28-செப்-201119:07:31 IST Report Abuse
kanangi ம்ம்ம்ம் .அடுத்த சட்டமன்ற தேர்வில் ஆட்சியை பிடிதுவிடுங்கள்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394