அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ. பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்

Added : செப் 30, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருச்சி: திருச்சியில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அங்கு முகாமிட்டுள்ளார். இந்நிலையில், திருச்சி மாநகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சீட் கிடைக்காத பகுதிச்செயலாளர் டைமண்ட் திருப்பதி என்பவர் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்று, ஓ. பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - mettur,இந்தியா
30-செப்-201111:04:29 IST Report Abuse
s.maria alphonse pandian அரசியலில் இது சகஜம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X