ஹசன் அலி ஜாமின் ரத்து

Added : செப் 30, 2011
Share
Advertisement

புதுடில்லி: புனே தொழிலதிபர் ஹசன் அலிக்கு மும்பை ஐகோர்ட் வழங்கிய ஜாமினை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக ஹசன் அலி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறையினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், ஹசன் அலிக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமினை ரத்து செய்துள்ளது


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X