சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்தியா-பாக்.,எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின்

Updated : அக் 06, 2011 | Added : அக் 06, 2011 | கருத்துகள் (6)
Advertisement
இந்தியா-பாக்.,எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின்

அட்டாரி: இது வரை இல்லாத அளவிற்கு ஹெராயின் என்ற போதைபொருளுடன் இந்திய எல்லைக்குள் புக முற்பட்ட கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதில் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற 27 கிலோ நார்காட்டிக் என்ற போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய - பாக்., எல்லை பகுதியான அட்டாரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இந்நேரத்தில் சிலர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டதும் உஷாராயினர். தொடர்ந்து துப்பாக்கியால் சுடத்துவங்கியதும் கடத்தல்காரர்கள் பாக்,எல்லைக்குள் திரும்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தப்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த நார்காடிக் என்ற போதைபொருள் 27 கிலோ போட்டு விட்டு சென்று விட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 135 கோடி ஆகும் . இது குறித்து பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் பவான்சவுத்திரி கூறுகையில்; இது போல் இந்த அளவிற்கு போதை பொருள் இது வரை கைப்பற்றியதில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.


கடந்த அக்., 4 ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பு கொண்ட 15 கிலோ ஹெராயின் கைப்பற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sharmila - Coimbatore,இந்தியா
06-அக்-201115:19:25 IST Report Abuse
Sharmila குட் நியூஸ் நாம் இதை அதறிக்குறோம்
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
06-அக்-201115:02:15 IST Report Abuse
appu அமவுண்டு கம்மியாவுல தெரியுது...அது சரி இடைல எவனாவது சுட்டுருப்பான்...மாமூலா நடக்குறது தான!!!!
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
06-அக்-201113:00:03 IST Report Abuse
கோமனத்தாண்டி நம்ம இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ராணுவ புரட்சி வெடிக்குமா, அப்படி நடக்க வேண்டுமானால் மக்கள் என்ன செய்ய வேண்டும், மீண்டும் ஜனநாயக முறையில் அரசு அமையுமா, ஊழல் பேர்வழிகள் சிறையில் அடைக்க படுவார்களா. பிடிபட்ட தீவிரவாதிகள் தூக்கிளிடபடுவர்களா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X