ஐ.நா.,வில் இடம்: பாலஸ்தீனத்துக்கு முதல் வெற்றி

Added : அக் 06, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement

பாரிஸ்: ஐ.நா., சபையில் உறுப்பு நாடாக இடம்பெற வேண்டும் என பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஐ.நா.,வின் யுனெஸ்கோ செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக 40 நாடுகள் ஓட்டளித்தன. 4 நாடுகள் எதிராக ஓட்டளித்தன. 14 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. இந்த முடிவுகள் இம்மாத இறுதியில் ஐ.நா., பொது சபையில் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், யுனெஸ்கோவின் முடிவு தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், பாலஸ்தீன கோரிக்கை ஐ.நா., பொது சபையில் ஓட்டெடுப்புக்கு வரும் போது எதிர்த்து ஓட்டளிக்கும்படி பிற நாடுகளை கேட்டுக்கொண்டார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muhammad Sirhan - chennai ,இந்தியா
06-அக்-201119:23:22 IST Report Abuse
Muhammad Sirhan அமெரிக்காவின் இரட்டை வேடம் மிக விரைவில் அம்பலமாகும்!
Rate this:
Cancel
abdul azeez - Uthamapalayam,இந்தியா
06-அக்-201117:56:31 IST Report Abuse
abdul azeez பாலஸ்தீனத்தை நசுக்குவதற்கு அமெரிக்கா எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் விளைவுகள் அமெரிக்காவுக்கு பாதகமாகவே இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X